திரைப்பட இயக்குனர் கௌதமனை கைது செய்யக்கோரி மதுரை எஸ்.பி அலுவலகத்தில் பிஜேபி விவசாய அணி மாநில துணைத்தலைவர் முத்துராமன் ஜி மனு!

பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் எல்.முருகன் நடத்தி வரும் வேல்யாத்திரை குறித்து சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பி வரும் திரைப்பட இயக்குநர் கெளதமன், மற்றும் பாதிரியார் ஆகியோரை கைது செய்ய வலியுறுத்தி பிஜேபி விவசாய அணி மாநில துணைத் தலைவர் தலைமையில் முத்துராமன் ஜி தலைமையில் மதுரை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு வழங்கப்பட்டது.இந்நிகழ்வின் போது மாநில சிறுபான்மையினர் அணி கல்வாரி தியாகராஜன்,மாவட்ட தலைவர் சிறில் ராயப்பன், துணை தலைவர் அப்துல் ஹமீது, வழக்கறிஞர் ரமேஷ், மாவட்ட விவசாய அணி செயற்குழு உறுப்பினர் பாலமேடு செந்தில்குமார் உடன் இருந்தனர்.

கீழை நியூஸுக்காக மதுரை கனகராஜ்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!