உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்கலெக்டர் தகவல்

சிறுபான்மை இன மாணவர்களுக்கு மத்திய அரசு கல்வி தொகைக்கு விண்ணப்பிக்க நவம்பர் 30 வரை காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளதாக மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார் .மதுரை மாவட்ட கலெக்டர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்ட மதத்தைச் சேர்ந்த அரசு உதவி பெறும் மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களில் 2000 21 கல்வி ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கும் 11ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பலருக்கும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையில் கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. இதற்கு டபிள்யூ டபிள்யூ டபிள்யூ ஸ்காலர்ஷிப் www.Scholorship.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!