லாரி மீது கார் மோதிய விபத்தில் மூவர் படுகாயம் தூக்க கலக்கத்தில் கார் இயக்கியதால் ஏற்பட்ட விபரீதம்..

மதுரை திருமங்கலம் கல்லுப்பட்டி ரோடு ஆலங்குடி பஸ் ஸ்டாப் அருகில் காலை 3மணிக்கு லாரியும் காரும் நேருக்கு நேர் மோதியது அதில் சதீஷ்குமார்க்கு கால் முறிவு வயது 39 S/0 ஆறுமுகம் மூலங்குடி பொன்னமராவதி புதுக்கோட்டை மாவட்டம் மற்ற 2 நபருக்கு சிறு சிறு காயம் திவ்யா வயது 26 சரண்யா வயது 29 காப்பாற்றப்பட்டு நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையில் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நபர்களை சிகிச்சைக்காக திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலமாக அனுப்பி வைத்தனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!