20 21ல் நடை பெரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக இரட்டை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியில் பங்கு பெறும் 7 பேர் விடுதலைக்காக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்

முன்னாள் மத்திய இணை அமைச்சர் திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் சற்று நேரத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்துக் கொண்டிருக்கிறார்.தேசியமும், தெய்விகமும் இரு கண்களாக எண்ணியவர் முத்துராமலிங்க தேவர்.பசும்பொன் தேவர் நினைவிடத்தில் நடந்த சம்பவம் வேதனை அளித்துள்ளது. ஸ்டாலின் நினைவிடம் சென்று ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டு வழங்கப்பட்ட விபூதியை கீழே கொட்டியுள்ளார்.முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன்விரும்பம் இல்லை என்றால் விபூதி வாங்கி இருக்க கூடாது. பெரியார் கூடல் அடிகளார் வழங்கிய விபூதியை அணிந்துள்ளார்.பெரியாரை விட ஸ்டாலின் பெரியவர் என்று எண்ணுகிறாரா?இதற்கு ஸ்டாலின் மன்னிப்பு கேட்பார் என்று எண்ணுகிறேன்.புனித இடத்திற்கு அனைவரும் செல்லாலம் ஆனால் உரிய மரியாதை வழங்க வேண்டும். -பொன் ராதகிருஷணன்ரஜினியின் நற்பெயரை கொச்சப்படுத்தவே பொய்யான அறிக்கை பரப்பியுள்ளனர்.2021 சட்டமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆட்சியில் பங்கு பெற வாய்ப்புள்ளது -பொன் ராதாகிருஷ்ணன்நீட் தேர்வு இட ஒதுக்கீடு வழங்கிய ஆளுநருக்கு நன்றி. குற்றமுள்ளவர்களை குத்த கூடிய யாத்திரை. கே.எஸ்.அழகிரிக்கு பொன் ராதாகிருஷணன் பதில்7 பேர் விடுதலை குறித்து அளுநர் நல்ல முடிவு எடுப்பார்.ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.இந்தியாவை அச்சப்படுத்த எந்த கொம்பனாலும் முடியாது. புல்வாமா தாக்குதல் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் கூறியதற்கு பொன் ராதாகிருஷ்ணன் பதில்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!