சோழவந்தான் பகுதிகளில் இந்திரா காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது

சோழவந்தானில் காங்கிரஸ் கட்சி சார்பாக முன்னாள் பாரதப் பிரதமர் இந்திராகாந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது வ உ சி சிலை முன்பாக இந்திராகாந்தி திருவுருவப் படத்தை வைத்து மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் இதில் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் முத்துப்பாண்டி மகிளா காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் செல்லப்பா சரவணன் வட்டாரத் தலைவர் பழனிவேல் தொகுதி தொழில்நுட்ப ஊடகத் துறை தலைவர் வையாபுரி சிறுபான்மை பிரிவு பாதுஷா மாநில எஸ்சி எஸ்டி பிரிவு துணை தலைவர் மூர்த்தி மாவட்ட தலைவர் சங்கரபாண்டி கனகராஜ் உட்பட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர் இதேபோல் ரிஷபம் கிராமத்தில் இந்திராகாந்தி திருவுருவப் படத்தை வைத்து காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர் இதில் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பழனியப்பன் மனோன்மணியம் நிர்வாகிகள் கணேசன் செல்வம் பிரபாகரன் ராஜ்சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர் இதேபோல் தேனூர் கிராமத்தில் ஊர் காவலன் மண்ணாடி மங்களம் கிராமத்தில் முன்னாள் மாவட்டத் தலைவர் கணேசன் அய்யப்ப நாயக்கன்பட்டி கிராமத்தில் விபி கந்தசாமி கருப்பட்டி பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஆதிநாராயணன் முருகன் கச்சிராயிருப்பு கிராமத்தில் நாராயணபுரம் கிராமத்தில் அர்ஜுனன் கீழ மடையான் கிராமத்தில் ராஜா ராஜா ஆகியோர் அந்தந்த கிராமத்தில் இந்திராகாந்தி படத்தை வைத்து மாலை அணிவித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!