சோழவந்தானில் பாரதிய ஜனதா கட்சி சார்பாக தேவர் குருபூஜை விழா

பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் அவர்களின் குருபூஜை யை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக முன்னாள் மாநில OBC அணி துனை தலைவர் முரளிராமசாமி தலைமையில் சோழவந்தான் பேருந்து நிலையத்திலுள்ள தேவர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த பட்டது வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய தலைவர் முருகேஷ்வரி மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் மருத்துவர் சந்திரமோகன் தொழில்துறை மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் செயலாளர் பெத்தனபாண்டி கல்வியாளர் பிரிவு மாவட்ட செயலாளர் சிவராம சுந்தரம் மாவட்ட மகளிர் அணி துணை தலைவி நாகஜோதி வாடிப்பட்டி வடக்கு ஒன்றிய தலைவர் வாசுதேவன் துணை தலைவர் பால்சாமி வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய பொதுசெயலாளர் செல்வி துணை தலைவர் சுதந்திரம் அய்யன் முருகேஷன் விவசாய அணி ஒன்றிய தலைவர் விக்னேஷ் இளைஞரணி ஒன்றிய தலைவர் மோகன்தாஸ் பொதுசெயலாளர் சௌந்திரபாண்டி செயற்குழு உறுப்பினர்கள் அழகர்சாமி ஜெயராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!