பறந்து வந்த மயில் அரசு பேருந்து மீது மோதி பலி

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து பெரியார் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஆண்டாள்புரம் மேம்பாலத்தில் இருந்து பெரியார் நிலையம் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கூடலழகர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் இருந்து பறந்து வந்த ஆண் மயில் ஒன்று அரசுப்பேருந்து மீது மோதியது இதில் அரசு பேருந்து கண்ணாடி உடைந்து மயில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த ஜெயந்திபுரம் போலீசார் இறந்த மயிலை கைப்பற்றி வனத்துறையிடம் ஒப்படைத்தனர் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வந்து கொண்டிருந்த பகுதியில் ஆண் மயில் ஒன்று இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!