இரங்கல் கூட்டம்..

தமிழ்நாடு கல்ச்சுரல் அகடாமி டிரஸ்ட் சார்பில் செயலாளர் விஜயபாரதி தலைமையிலும், ஜோதி அம்மா, குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான ஜெ.விக்டர் முன்னிலையில். மறைந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநில செயலாளர் ஜான் மோசஸ். அன்னாரின் மறைவிற்கு பைக்காராவில் உள்ள பாரதி ஆதரவற்றோர் இல்லத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி மெளன அஞ்சலியும், இரங்கல் கூட்டமும் நடை பெற்றது. இந்நிகழ்வில் ரஜினி மக்கள் மன்றம் மதுரை மாநகர் பொறுப்பாளர் பால தம்புராஜ், டாக்டர் செல்வா, நகைச்சுவை மன்ற உறுப்பினர் எஸ்.டி.சுப்பிரமணியன்,நடிகர் அப்பா பாலாஜி. விசில் முருகன், கீதா, கீர்த்தி, சகாயமேரி, ஸ்வீட்டி, ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!