நாடு முழுவதும் அவருடைய திருவுருவப் படம் மற்றும் சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்த வகையில் மதுரையில் உள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு டிடிவி தினகரன் வேண்டுகோளுக்கிணங்க மதுரை மாநகர் வடக்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக தகவல் தொழில்நுட்ப மாவட்ட செயலாளர் மகளிரணி செந்தமிழ்செல்வி ஆறுமுகம் தலைமையில் அமமுக கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.