மகளிர் சுய உதவி குழுக்களிடம் பெற்ற கடன்களை தள்ளுபடி செய்யவேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு தினசரி ரூ. 100
வழங்கவேண்டும்,தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டு தொடங்க வேண்டும், விவசாயத் தொழிலாளர்களுக்கு பென்சன் மாதம் ரூ. 3 ஆயிரம் வழங்கவேண்டும், அரசு பொது போக்குவரத்தை உடனே தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் செவ்வாய்க்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில் விவசாயத் தொழிலாளர்கள் விவசாயத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகி என். ஜோதிராமலிங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.நிர்வாகி நந்தாசிங் சிறப்புரையாற்றினார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.