மதுரை பொன்மேனியில் உள்ள தமிழ் சினிமா நடிகர் சங்க இயக்குனரும், பாடலாசிரியருமான ஏகாதசி வருகை தந்து சங்கத்தின் வளர்ச்சியை பற்றி ஆலோசனை வழங்கினார். பொதுச்செயலாளர் வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான ஜெ.விக்டர் முன்னிலையிலும், தலைவர் அப்துல் ஜப்பார் இயக்குனரும், பாடலசிரியருமான ஏகாதசி − க்கு பொன்னாடை அணிவித்து கெளரவித்தார்கள் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

You must be logged in to post a comment.