சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தைச் சேர்ந்த சப்பானி
மனைவி காளீஸ்வரி( 46) கடந்த 19ம் தேதி வயலில் தனது மாடு மேய்த்துக் கொண்டிருந்தார் அப்பொழுது மாடு மிரண்டு ஓடியது இதைப்பார்த்த காளீஸ்வரி மாடை பிடிக்கச் சென்றபோது தவறி விழுந்தார் இதில் படுகாயமடைந்த காளீஸ்வரி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார்.இதுகுறித்து, சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகிறார்கள் .
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.