மதுரை எஸ் எம் எஸ் காலனி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல்
உதவி ஆய்வாளர் செல்வராஜ் இவரது மனைவி ரதிதேவி இரவு கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார் பின்தொடர்ந்து வந்த இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ரதிதேவி கழுத்தில் அணிந்திருந்த 14 பவுன் தங்க செயினை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றனர் சம்பவ இடத்திற்கு விரைந்த மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பி ஓடிய கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள் செயின் பறிப்பு குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.