திங்கள், புதன் , வெள்ளி, ஞாயிறு நாட்களில் மதுரையிருந்து நேரிடையாக டெல்லி செல்வதால் குறைவான பயண நேரத்தில் குறிப்பாக மூணே கால் மணி நேரத்தில் டெல்லி செல்லாம், பயண
கட்டணம் ரூபாய் 9 ஆயிரத்து 350 மட்டும்.இதுவரை சென்னை மும்பை வழியாக டெல்லி சென்ற விமானம் தற்போது மதுரையில் இருந்து நேரடியாக செல்கிறது.டெல்லியிலிருந்து காலை 11. 15 மணி அளவில் புறப்படும் இண்டிகோ விமானம் மதியம் 2.30 மணியளவில் மதுரை வந்தடையும்.பின்னர் பிற்பகல் 3.15 மணியளவில் மதுரையிலிருந்து புறப்பட்டு இரவு 6.30 மணியளவில் டெல்லி சென்றடையும் என இன்டிகோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.