மதுரை மாநகர காவல்துறை சார்பாக மதுரை மாநகரில் உள்ள முக்கிய சந்திப்புகளில் உள்ள சாலைகளில் பாதசாரிகள் சிரமமின்றி எளிதில் சாலையைக் கடப்பதற்கு போக்குவரத்து காவல்துறையினரால் சாலையில் ஒளிரும் ZEBRA CROSSING மற்றும்
STOP LINE அமைத்தார்கள்.. இதனால் இரவு நேரங்களில் விபத்துக்களை தவிர்க்க முடியும் மேலும் பாதசாரிகள் எளிதாக வரையப்பட்டுள்ள கட்டங்களுக்குள் பாதசாரிகள் கடந்து சென்றால் விபத்துகளை தவிர்ப்பதற்கு உதவும் இதற்காக மதுரை மாநகர் முழுவதும் மதுரை காவல் துறையினர் பல பகுதியில் இதுபோன்று கட்டங்கள் போடப்பட்டு வருகிறீர்கள் இது மதுரை மாநகர வாகன ஓட்டிகள் மற்றும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.