கன்னியாகுமரி மாவட்டம் செருவல்லூர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (47) இவருக்கும் இவரது தந்தை செல்வமணி (62) -க்கும் குடும்ப சொத்து சம்பந்தமாக தகராறு இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று இருவருக்கும் தகராறு ஏற்படவே செல்வமணி விஜயகுமாரை கெட்டவார்த்தை பேசி , அவரது முகத்தின் மீது ஆசிட் வீசி காயபடுத்தியுள்ளார். தகவலறிந்து வந்த பளுகல் காவல்நிலைய பொறுப்பு ஆய்வாளர் பெருமாள் செல்வமணியை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









