மதுரை மாவட்டம் தேனி மெயின் ரோட்டில் உள்ள எஸ் எம் எஸ்
காலனி சரவணா பர்னிச்சர் உரிமையாளர். மதுரை எஸ் எஸ் காலனி சேர்ந்த சேதுராமன் அவருக்கு சொந்தமான மரம் பர்னிச்சர் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து மதுரை தீயணைப்புத்துறையினர் சுமார் மூன்று வாகனங்களில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் வாகனம் இரண்டும் சம்பவ இடத்திற்கு தண்ணீரைக் கொண்டுவந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் .அதிகாலை 2 மணி அளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்து சுமார் மூன்றரை மணி நேரம் போராட்டத்திற்கு பின் அணைக்கப்பட்டது. சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மர சாமான்கள் தீயிலிருந்து கறி உள்ளதாக உரிமையாளர் தெரிவித்துள்ளார் மரக்கடையில்.. காவலாளி…… கண்ணையா தெரிவிக்கையில் மெர்குரி லைட் திடீரென்று வெடித்ததும் அதிலிருந்து தீப்பொறி கிளம்பி அடுக்கி வைக்கப்பட்டிருந்த மரத்தின் மீது விழுந்ததாகவும் அப்பொழுது தீ பிடித்ததாக தகவல் தெரிவித்துள்ளார். சம்பவம் குறித்து மதுரை எஸ் எஸ் காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









