மதுரையில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் 5068 பேர் மீது போடப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை தமிழகஅரசு கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஜாக்டோஜியோவின் நீண்ட நாள் கோரிக்கைகளை நிறைவேற்ற தங்களது நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என்கிற கோரிக்கைகளை முன்வைத்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஜாக்டோ ஜியோவினர் கோஷங்களை எழுப்பி மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்தினுள் புதன்கிழமை காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.