கந்த சஷ்டி கவசத்தை இழிவாக சித்தரித்து கூட்டத்தை கண்டித்து திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் மனித உரிமைகள் கழகம் மற்றும் சர்வதேச உரிமைகள் கழகத்தினர் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனல் நிர்வாகத்தினர் தமிழ் கடவுள் முருகனை போற்றிப் பாடும் கந்த சஷ்டி கவசத்தை இழிவாக சித்தரித்து கருத்து வெளியிட்டதற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.