பாரத பிரதமரின் PM ஸ்வாநிதி திட்டத்தின் கீழ் சாலையோர வியாபாரிகள் உட்பட சிறு வியாபாரிகளுக்கு மானியத்தின் அடிப்படையில் கடனுதவி அளிக்கப்பட்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக மதுரை மாநகராட்சி சிறு வியாபாரிகளுக்கு கடனுதவி அளிக்கும் வகையில் மதுரை அய்யர் பங்களாவில் உள்ள ஊரகத் துறை திட்ட இயக்குநர் அலுவலகத்தில் கடனுதவி விண்ணப்பத்தில் முகாம் ஊரக வளர்ச்சி / ஊரக துறை திட்ட / கூடுதல் இயக்குநர் பிராபகர் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.
,இம்முகாமில் மதுரை நகர்ப்புறம், ஊரக பகுதிகள், டவுன் பஞ்சாயத்து உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சிறு வியாபாரிகள் கடனுதவிக்காக விண்ணப்பத்து வருகின்றனர்.,இக் கடனுதவி மூலம் 10000க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள் பயன் பெறுவார்கள் என்பது குறிப்பிடதக்கது….
.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்





You must be logged in to post a comment.