அ.தி.மு.கவை பொருத்தவரை ஒரு ஆன்மீக இயக்கம். பால்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி

மதுரை விமான நிலையத்தில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி.ஒரு சிலர் சொல்கிற கருத்துகளை வைத்து முடிவெடுக்க முடியாது எதுவாக இருந்தாலும் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் சேர்ந்துதான் முடிவெடுப்பார்கள்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை பொருத்தவரை ஒரு ஆண்மிக இயக்கம்.எம்ஜிஆர் காலத்திலிருந்து இன்றைக்கு வரை இறைவழிபாட்டில் எந்த ஒரு மதமாக இருந்தாலும் ஒற்றுமையோடு இருக்கக்கூடிய இயக்கம் அதிமுக இயக்கம்.,ஆனால் திராவிட முன்னேற்றக் கழக இயக்கம் அப்படியல்ல எல்லா மதங்களிலும் பதம் பார்ப்பார்கள், ஆனால் இந்து மதத்தை மட்டும் எல்லா நேரங்களில் பதம் பார்ப்பார்கள், அப்படிப்பட்ட ஈனத்தனமான செயல்களை செய்பவர்கள் திமுக இயக்கம்,

அனைத்து தெய்வங்களையும் தேவையில்லாமல் எழுத்து வம்புக்கு இழுத்து தன்னைத்தானே சாக்கடையில் மூழ்குபவர்கள் திராவிட முன்னேற்ற கழகம்.ஆகவே அவர்களுக்குத்தான் பாதிப்பு ஏற்படும் எந்த வித அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் இல்லை,மக்கள் எடப்பாடியார் ஆட்சி ஆதரவாக இருக்கிறார்கள்,ஸ்டாலினுக்கு என்ன தெரியும் அவர் ஒரு அறைக்குள் இருந்து கொண்டு அலங்காரம் செய்துகொண்டு இப்ப அவருக்கு ஒன்றும் தெரியாது ஆனால் எடப்பாடி அரசு மக்களுடைய தேவைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவிக் கொண்டிருக்கிறது,ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் பிரச்சினைகளை ஊதி ஊதி பெரிதாக்கி அதிலே ஏதும் அரசியலாகும் கிடைக்காதா என்ற நப்பாசையில் இருக்கிறார் எனவே ஒருபோதும் ஸ்டாலின் காணும் கனவு நடக்காது அது பகல் கனவாகவே போய்விடும், கானல் நீராகத்தான் அவருடைய கனவு இருக்கும்.

நானும் என்னுடைய துறை சேர்ந்த அதிகாரிகளோ என்றைக்கும் ஒரு போதும் இந்த எடப்பாடி யார் ஆட்சியில் பால் வளத் துறையில் முறைகேட்டுக்கு ஊழலுக்கு ஒரு போதும் துணைபோக மாட்டோம். இந்த குரானா காலத்தில் எடப்பாடி அரசு மக்களுக்கு மருத்துவ உதவி மருத்துவ உதவி என்று அனைத்துவிதமான தேவையான எல்லா பணிகளை செய்து நம்பிக்கையோடு வாழலாம் என்று நம்பிக்கையை ஏற்படுத்தி செய்துகொண்டிருக்கிறது..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!