கொரோனா நோய் தொற்றில் மரணம் அடைந்த சிறப்பு சார்பு ஆய்வாளருக்கு மலரஞ்சலி.

மதுரை மாவட்டம் செக்கானூரணி காவல் நிலையத்தில் சிறப்பு-சார்பு ஆய்வாளராக பணியாற்றி கொரோனா நோய் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று 20.7.2020 அன்று மரணமடைந்த SSI.பாண்டி  இல்லத்திற்கு மதுரை சரக காவல்துறை துணைத் தலைவர் சு.ராஜேந்திரன். மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார். நேரில் சென்று அவரது திருஉருவ படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினர். மேலும், இறந்த அன்னாரது குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இதர பலன்களை பெற்றுத்தர தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க அறிவுறுத்தினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!