மதுரை ரயில் நிலையத்தில் உள்ள நேரடி ரயில் டிக்கெட் முன்பதிவு மையமானது ஜூலை மாதம் ஐந்தாம் தேதி வரை முன்பதிவு காண சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதேபோன்று மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் முன்பதிவு மையம் ஜூலை மாதம் 5-ஆம் தேதி வரை செயல்படாது என மதுரை மாவட்ட ரயில்வே கோட்ட நிர்வாகம் அறிவிப்பு.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









