மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் உப கோயில்களில் நடைபெற்ற உண்டியல் திறப்பு மூலம் ரூ. 54 லட்சத்து நாற்பதியிரத்து எழுநூற்றி பத்து கிடைத்தது.மேலும், பொன் இனங்கள் 279 கிராமும், வெள்ளி இனங்கள் 720 கிராமும், அயல் நாட்டு நோட்டுகள் 195..ம் கிடைத்தது.இந்த உண்டியல் எண்ணிக்கையானது கோயில் இணை ஆணையாளர் மற்றும் செயல் அலுவலருமான க. செல்லத்துரை, கூடலகப் பெருமாள் ஆலய உதவி ஆணையர் மு. ராமசாமி, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய உதவி ஆணையர் ஜெ. முல்லை, தக்கார் பிரதிநிதி, கண்காணிப்பாளர்கள் இந்த உண்டியல் திறப்பில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.