மதுரை பெத்தானியாபுரம் காமராஜர் முதல் தெருவில் சாக்கடையில் விழுந்த கன்றுக்குட்டி ஒன்று விழுந்து விட்டதாக தகவல் வந்தது சம்பவ இடத்துக்கு விரைந்த மதுரை டவுன் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் சாக்கடை விழுந்த கன்றுக்குட்டியை உயிருடன் பத்திரமாக மீட்டனர். கிளம்புவதற்கு தயாராக இருந்த நிலையில் மற்றொரு அழைப்பு வந்தது.மதுரை பழங்காநத்தம் அழகப்பன் நகர் ரயில்வே கேட் அருகே உள்ள முள் வெளியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் தகவல் கிடைக்கவே நேரடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் எரிந்துகொண்டிருந்த முள் செடிகளை அணைத்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.