“CORONA VIRUS” பரவாமல் தடுப்பதற்காக தானியங்கி கை சுத்திகரிப்பானை மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நன்கொடையாக UNO AQUA நிறுவனத்தை சேர்ந்த முகமது இசாக் வழங்கினார்.கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைக்காக வைக்கப்பட்டுள்ள தானியங்கி கை சுத்திகரிப்பானை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் தொடங்கி வைத்தார்கள். முகமது இசாக் மற்றும் வழக்கறிஞர் இரா.ஈரோட்டுச்சாமி ஆகிய இருவரும் உடன் இருந்தார்கள்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.