லாரி உரசியதில் மரக்கிளை பாலத்தில் விழுந்தது

மதுரை புது ஜெயில் ரோடு மதுரா கோட்ஸ் பாலத்தில் மகாராஷ்டிராவை சேர்ந்த உயரமான கண்டெய்னர் லாரி அரச மரத்தில் உரசியவாறு சென்றதில் பெரிய மரக்கிளை முறிந்து பாலத்தின் நடுவே விழுந்தது. இருசக்கர வாகன ஓட்டிகளும் யார் மேலேயும் விழுங்காமல் கீழே விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போக்குவரத்து போலீசார் இருபுறமும் பாதித்தது. போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மரக்கிளைகளை வெட்டி அகற்றினர் வேகமாக செயல்பட்டதால் போக்குவரத்து நெரிசல் வாகனங்கள் சென்றது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!