காவலரின் நற்செயலை காவல் ஆணையர் பாராட்டினார்.

திருநகரைச் சேர்ந்த சண்முகம் என்பவரது மனைவி .தனலட்சுமி என்பவர் திருநகர் காவல் நிலையம் எதிரே உள்ள சாலையில் நடந்து சென்றபோது தவறவிட்ட ரூபாய் 11630/- பணத்தை திருநகர் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் கலையரசன் என்பவர் பணத்தை எடுத்து காவல் உதவி ஆய்வாளர் மருதலட்சுமி அவர்களிடம் ஒப்படைத்தார். மருதலட்சுமி அவர்கள் பணம் தொலைந்த 1/2 மணி நேரத்தில் பணத்தின் உரிமையாளரை தேடி கண்டுபிடித்து காவல் ஆய்வாளர் கணேசன் முன்னிலையில் பணத்தை ஒப்படைத்தார். காவலர் கலையரசன் நற்செயலை காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம் பாராட்டினார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!