மதுரை மாநகராட்சி உட்பட்ட72 வார்டு பகுதியில் வசிக்கும் மாடு வளர்ப்பவர்கள் மேய்ச்சலுக்காக சாலைகளில் அவிழ்த்து விடுகின்றனர்.அதனால் மாடுகள் சிறிய சிறிய சந்துகள் தெருக்கள் சாலைகளில் அங்குமிங்கும் குறுக்கும் நெடுக்குமாக தெரிந்து வாகன ஓட்டி களிடையே சிரமத்தை கொடுப்பதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.மேலும் நடந்து செல்பவர்களை முட்டவருவதால் சிலர் பயந்து சாலைகளில் ஓடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக காமராஜர் சாலை பழைய குயவர்பாளையம் புது ராமநாதபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் அதிகமாக காணப்படுவதால் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக செல்கிறது.எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
மதுரை மாநகராட்சி உட்பட்ட72 வார்டு பகுதியில் வசிக்கும் மாடு வளர்ப்பவர்கள் மேய்ச்சலுக்காக சாலைகளில் அவிழ்த்து விடுகின்றனர்.அதனால் மாடுகள் சிறிய சிறிய சந்துகள் தெருக்கள் சாலைகளில் அங்குமிங்கும் குறுக்கும் நெடுக்குமாக தெரிந்து வாகன ஓட்டி களிடையே சிரமத்தை கொடுப்பதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.மேலும் நடந்து செல்பவர்களை முட்டவருவதால் சிலர் பயந்து சாலைகளில் ஓடுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.குறிப்பாக காமராஜர் சாலை பழைய குயவர்பாளையம் புது ராமநாதபுரம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் அதிகமாக காணப்படுவதால் சாலைகளில் குறுக்கும் நெடுக்குமாக செல்கிறது.எனவே மதுரை மாநகராட்சி நிர்வாகம் சாலைகளில் திரியும் மாடுகளை பிடித்து மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.