உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மதுரை மாவட்டம் வடக்கு சிங்கராயர் காலனி வீட்டு உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போர் நல சங்கம் சார்பாக தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருளான அரிசி பருப்பு உள்ளிட்டவற்றை வழங்கி தூய்மை பணியாளர்களை கௌரவித்தனர். இதில் தலைவர் நேரு என்கின்ற சோலைமுத்து செயலாளர் திலகவதி மற்றும் பொருளாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தூய்மைப் பணியாளர்களை கௌரவித்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.