178 ஏழை குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை காவல் ஆய்வாளர் வழங்கினார்

மதுரை மாநகரில் ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள் என, யாரும் உணவு பொருட்களுக்கு சிரமப்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு உதவ ‘ ஒரு காவலர் ஒரு குடும்பம்’ என்ற தத்தெடுப்பு திட்டத்தை மதுரை மாநகர காவல் ஆணையர்  டேவிட்சன் தேவாசீர்வாதம்,தொடங்கிவைத்தார். அதன் தொடர்ச்சியாக ஜெய்ஹிந்துபுரம் சட்டம் & ஒழுங்கு காவல் நிலைய ஆய்வாளர் . பாலமுருகன்  178 ஏழை குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!