மதுரை, ஜெய்ஹிந்துபுரம் புலிப்பாண்டியன் தெருவை சேர்ந்த மகாலிங்கம் மகன் ராஜா என்ற அப்பள ராஜா என்ற ராஜேஷ்குமார் , மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்டவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் , உத்தரவின் பேரில், ராஜா என்ற அப்பள ராஜா என்ற ராஜேஷ்குமார் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.