மதுரை எல்லீஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் பாரதி சிவா. இவர் பாரதி அறக்கட்டளை மூலம் 144 தடை உத்தரவு போடப்பட்ட நாட்களில் இருந்து இன்று வரை பார்வையற்றோர், உடல் ஊனமுற்றோர்,தொழு நோயாளிகள் ஏழை எளியோர் என இதுவரை சுமார் 1000க்கும் மேற்பட்டோருக்கு இன்று வரை உணவு தானியங்களை சமூக அக்கறையோடு தொண்டு உள்ளத்தோடு கொடுத்து உதவி வருகிறார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.