மதுரை மாவட்டத்தில் கொரோன வைரஸ் நோய் ( COVID-19)தொற்று பரவாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது .மதுரை மாவட்டத்தில்
தற்போது மது அரசு ராஜாஜி மருத்துவமனையில் புதிய கட்டடத்தில் 500 படுக்கை வசதிகளுடன் பழைய கட்டிடத்தில் 200 படுக்கை வசதிகளுடன், தீவிர சிகிச்சை பிரிவு 150 படுக்கை வசதிகளுடன்,தோப்பூர் மருத்துவமனையில் 100 படுக்கை வசதிகளுடன், 120 வென்டிலேட்டர் வசதி வசதிகளுடன் உள்ளது .அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 2001( அரசு 1512 தனியார் 489) படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. போதுமான அளவில் முகக்கவசம்( mask), பாதுகாப்பு உடைகள் கவசம் ( PPE KITS)கைவசம் உள்ளன. மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to email a link to a friend (Opens in new window) Email
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
- Click to share on X (Opens in new window) X
- Click to print (Opens in new window) Print









