ஆட்சியர் அலுவலகத்தில் கிருமிநாசினி பாதை

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் வருகை புருகின்ற பொதுமக்கள் பாதுகாக்கும் பொருட்டு கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க மினி மொட்டர் ஆல் இயங்கும் தானியங்கி கிருமிநாசனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. எதனால் ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவர் இப்பாதை மூலமாகவே உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் கிருமிநாசினி அடிக்கப்பட்ட பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு அவர்களின் குறைகளை கேட்டு அறிவார்கள் மேலும் கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது அதற்கான தொலைபேசி எண்ணையும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என தொலைபேசி எண் தொடர்புகொண்டு அவசரகால யாரேனும் வெளியூர் செல்ல என்றால் அதற்கான காரணத்தை சொல் அதற்கான அனுமதி சீட்டை பெற்றுக் கொள்ளலாம் மேலும் தொலைபேசியில் தங்களுக்கான சந்தேகங்களை கேட்டறிந்து உடனுக்குடனே சந்தேகத்தை தீர்த்துக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்

* மதுரை மாவட்ட ஆட்சியாளர் கொரோனா தடுப்பு உதவி மையம் Nos-1077, 0452 2546160, 9597176061. உங்களில் பொதுமக்கள் 24 மணிநேரமும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டார்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!