வாகனங்கள் செல்ல தடை

மதுரை மாவட்ட எல்லையில் போலீசார் வாகனங்கள் செல்ல தடைவிதித்துள்ளனர். மதுரை மாவட்டம் திரு நகர் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் திரு நகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறை சோதனை சாவடி ஒன்று உள்ளது.  இந்த சாலையில் அதிக அளவில் இருசக்கர வாகனத்தில் செல்வதால் போலீசார் தடுப்பு அமைத்து திருமங்கலத்திலிருந்து மதுரைக்கும் மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லாத அளவிற்கு தடுப்புகளை அமைத்து இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த சுமார் 25 க்கும் மேற்பட்டவர்களை மதுரை திருநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெயர் விவரங்களை வாங்கிக்கொண்டு எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தனர் மீண்டும் இதுபோன்று சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர் நோய்த்தொற்று தீவிரத்தை அறியாமல் தயவுசெய்து இருசக்கர வாகனத்தில் மற்றும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர் செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்மதுரை மாவட்ட எல்லையில் போலீசார் வாகனங்கள் செல்ல தடைவிதித்துள்ளனர். மதுரை மாவட்டம் திரு நகர் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் திரு நகர் மூன்றாவது பேருந்து நிறுத்தம் அருகே காவல்துறை சோதனை சாவடி ஒன்று உள்ளது இது திருமணத்தையும் மதுரையில் இணைக்கக் கூடிய பிரதான சாலை ஆகும் இந்த சாலையில் அதிக அளவில் இருசக்கர வாகனத்தில் செல்வதால் போலீசார் தடுப்பு அமைத்து திருமங்கலத்திலிருந்து மதுரைக்கும் மதுரையிலிருந்து திருமங்கலம் செல்லாத அளவிற்கு தடுப்புகளை அமைத்து இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்த சுமார் 25 க்கும் மேற்பட்டவர்களை மதுரை திருநகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெயர் விவரங்களை வாங்கிக்கொண்டு எச்சரித்து அவர்களை அனுப்பி வைத்தனர் மீண்டும் இதுபோன்று சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். நோய்த்தொற்று தீவிரத்தை அறியாமல் தயவுசெய்து இருசக்கர வாகனத்தில் மற்றும் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் என காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!