மதுரை விமானநிலையத்தில் வருகை தந்த அயல்நாட்டு பயணிகளை கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை
தொடர்ந்து மருத்துவர்களால் பரிசோதனை செய்து முதல் கட்ட பரிசோதனை முடித்த பயணிகளின் கைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் DR . டி . ஜி . வினய் அச்சு பதித்து அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார் .மேலும் மதுரை தெற்கு வட்டம் சின்னஉடைப்பு கிராமத்தில் உள்ள கூட்டுறவு பயிற்சி மையத்தில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து அயல்நாட்டு பயணிகளின் உடமைகளுக்கு கிரிமிநாசி தெளிக்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார்.
.செய்தியாளர். வி. காளமேகம் மதுரை மாவட்டம்


You must be logged in to post a comment.