பூங்கா முருகன் கோயிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி

மதுரை மாநகராட்சிக்கு சொந்தமான ராஜாஜி பூங்காவில் உள்ள பூங்கா முருகன் கோயிலில் உள்ள உண்டியல் எண்ணும் பணி மாநகராட்சி ஆணையாளர் தொடக்கி வைக்கப்பட்டது . மதுரை மாநகராட்சி அருள்மிகு ஸ்ரீ பூங்கா முருகன் திருக்கோவில் உண்டியல் எண்ணும் பணி ஆணையாளர் / தனி அலுவலர்  ச . விசாகன் ,  தலைமையில்  நடைபெற்றது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!