மறுமலர்ச்சி தி.மு.க 27 ஆம் ஆண்டு தொடக்க விழா!:-பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் கொடி ஏற்றினார்..

மறுமலர்ச்சி தி.மு.க 27 ஆம் ஆண்டு தொடக்க விழா!:-பொதுச்செயலாளர் வைகோ தாயகத்தில் கொடி ஏற்றினார்..

மறுமலர்ச்சி தி.மு.க 27 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, இன்று மே-6 ஆம் தேதி கழகப் பொதுச்செயலாளர் வைகோ தலைமைக் கழகம் தாயகத்தில் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்கள்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், மாவட்டச் செயலாளர்கள் சு.ஜீவன், டி.சி.ராஜேந்திரன், கே.கழககுமார், சைதை ப.சுப்பிரமணி, சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் முராத்புகாரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!