கீழக்கரையில் எத்தனையோ சமூக வலைதளங்கள், யூட்யுப் சேனல்கள் இருந்தாலும், கீழக்கரை மற்றும் மக்களின் தனித்துவத்தை வெளி உலகுக்கு கொண்டு வருவதில் சமீப காலமாக MATRiX MEDIA சார்பாக செயல்பட்டு வரும் யூட்யுப் சேனல் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
கீழக்கரை செய்திகள், முக்கிய நிகழ்வுகள், தனி மனித திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக பாடல் நிகழ்வுகள் போன்றவற்றை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். இவர்களின் செயல்பாட்டை நாமும் பாராட்டுவோம். MATRiX MEDIA யூட்யுப் சேனலை ஊக்கப்டுத்த நீங்களும் விருப்பத்தை கீழ்கண்ட லிங்கில் பதிவிடலாம்.
https://www.youtube.com/user/matrixrahman


You must be logged in to post a comment.