MASA (மஹ்தூமியா சமூக நல அமைப்பு) சார்பாக கிராத் போட்டி..

புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு கீழக்கரை MASA (மஹ்தூமியா சமூக நல அமைப்பு) சார்பாக கிராத் போட்டி அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டி இரண்டு பிரிவாக 6 முதல் 8 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் 9 முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் என தனி தனியாக நடத்தப்படுகிறது.

இப்போட்டிக்காக அறிவிக்கப்பட்டுள்ள கிராத்துகளை 23/05/2020 தேதிக்குள் 91508 02604 / 9677990555 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.

இதில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் மூன்று பரிசாக ரூ.3000/-, ரூ.2000/- மற்றும் ரூ.1000/- என முறையாக வழங்கப்படும். மேலும் ஆறுதல் பரிசாக போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் தனியார் நிறுவனம் சார்பாக ரூ.1000/- பரிசு கூப்பனாக வழங்கப்படுகிறது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!