கீழக்கரை மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA) மற்றும் அல் இஸ்லாமிக் சென்டர் இணைந்து கட்டுரை போட்டி அறிவித்துள்ளார்கள். இந்த கட்டுரை போட்டியில்
- சுதந்திர போரில் கீழக்கரையின் பங்கு
- அழகிய கீழக்கரை உங்கள் பார்வையில்
- மனித நேய பணியில் கீழக்கரை
என மூன்று தலைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்போட்டிக்கான படைப்புகள் அனுப்ப வேண்டிய கடைசி தேதி 22/05/2020 ஆகும்.

உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.