கீழக்கரை பழைய குத்பா பள்ளி ஜமாத் மற்றும் MASA அமைப்பு சார்பாக கொரானா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி மருத்துவ முகாம்…

இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நவாஸ் கனி எம்.பி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.காதர் பாட்சா முத்துராமலிங்கம் MLA ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் பழைய குத்பா பள்ளி பரிபாலன கமிட்டி மற்றும் மஹ்தூமியா சமூக நல அமைப்பு (MASA) இணைந்து நடத்திய மருத்துவ முகாம் இன்று 31/05/2021 திங்கட்கிழமை “மஹ்தூமியா பள்ளி வளாகத்தில்” நடைபெற்றது.

மக்தூமியா மேல் நிலைப்பள்ளியின் தாளாளர் இப்திகார் உட்பட 135 நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டார்கள். இந்த முகாமிற்கான ஏற்பாட்டினை MASA மற்றும் பழைய குத்பா பள்ளி ஜமாத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!