தேவையுடையவர்களை கண்டறிந்து உதவி கரம் நீட்டும் கீழக்கரை MASA அமைப்பினர்..

கீழக்கரை பகுதிகளில் சாலையோரம் அங்காங்கே தங்கி இருக்கும் ஆதரவற்ற மக்கள்  மற்றும் ஏழை எளியோருக்கு கீழக்கரை MASA சார்பாக தினந்தோறும் உணவு பொட்டலங்களை வழங்கப்படுகிறது.

இது போல் உணவு தேவையிடையோர்களை அறிந்தால்  +91 95006 89459,  00 91 91508 02604 என்ற எண்களில் அழைத்து தகவல் தெரிவிக்கலாம்.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!