பாஜக மண்டல் கூட்டம் உறுப்பினர் சேர்க்கை முகாம் -2024 பயிலரங்கம் உசிலம்பட்டி நகர் மண்டல் தலைவர்.பிரசாத் கண்ணன் தலைமையில் உசிலம்பட்டி குருசாமி கோவில் வண்ணாரப் பேட்டை அரங்கில் நடைபெற்றது, இப்பயிலரங்கத்தில் மதுரை மேற்கு மாவட்டச் செயலாளர்.கவிதா கலந்து கொண்டு வழிகாட்டினார்.பயிலரங்க முன்னிலை மாநில செயற்குழு உறுப்பினர் மற்றும் நகர பார்வையாளர் வீரபிரபாகரன் மற்றும் சிறப்பு விருந்தினராக மாவட்ட அணி பிரிவு தலைவர்கள் – செயலாளர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இப் பயிலரங்கத்திற்கு. உசிலை நகர் மண்டல் 5 நபர் கொண்ட உறுப்பினர் சேர்க்கை குழு நிர்வாகிகள் உசிலை நகர மண்டல் அனைத்து நிர்வாகிகள் . உசிலை நகரில் உள்ள மாநில- மாவட்ட – மண்டல் அணி – பிரிவு அனைத்து நிர்வாகிகள்.உசிலம்பட்டி நகர் மண்டல் கிளை தலைவர்கள் சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் ஆக மொத்தம் 60 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டு மேற்காணும் பயிலரங்கத்தில் கூறிய அனைத்து விஷயங்களை கேட்டுக்கொண்டனர்.

You must be logged in to post a comment.