இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலத்தில், மக்கள் பாதை சார்பாக காது, மூக்கு, தொண்டை இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.
இம்மருத்துவ முகாமில் சிறப்பு மருத்துவர்,
Dr.M.G.ரஜினிகாந்த் M.S(ENT) சிகிச்சை அளிக்க உள்ளார். இம்முகாம் பெரிய பள்ளிவாசல் அருகில் உள்ள மத்ரசா கட்டிடம், இராஜசிங்கமங்கலத்தில் 24/06/2018 அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை நடைபெற உள்ளது.
இம்மருத்துவ முகாம் சம்பந்தமான கூடுதல் விபரங்களுக்கு 9843375217, 9865256763, 9597787771 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.



You must be logged in to post a comment.