இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக கபசுர குடிநீர் வழங்கல்

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக இராமநாதபுரம் ஒன்றியம் அத்தியூத்து கிராமம் மற்றும் கலையனூர் கிராமத்தில் இன்று 10.4.20 கபசுர குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது .

இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர்கள் தினேஷ், உலகுராஜ் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.இந்நிகழ்வில் கிராம பொதுமக்கள்,குழந்தைகள்,இளைஞர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!