மதுரை, பிப்ரவரி 14: காதலர் தினத்தையும், வானொலி தினத்தையும் முன்னிட்டு 98.3 ரேடியோ மிர்ச்சி தனது நேயர்களுக்காக சிறப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தியது. “லவ் மாங்க்” என பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, அன்பை மட்டுமே பரப்பும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டு,
இதில் மிர்ச்சி RJ நிதீஷ், “காதல் ஞானி” ஆக தோன்றி, நேயர்களை ஆச்சரியப்படுத்தினார். காதல், அன்பு, மனிதநேயத்தின் முக்கியத்துவத்தை வேடிக்கையான முறையில் விளக்கி, அனைவருக்கும் மனமகிழ்வை ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் மதுரை கேகே நகரில் உள்ள ரேடியோ மிர்ச்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மதுரை சேர்ந்த நேயர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் என பலரும் கலந்து கொண்டு விழாவை உற்சாகமாக நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மதுரை ரேடியோ மிர்ச்சி குழுவினர் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்
You must be logged in to post a comment.