துபாயில் நாவின் சுவைக்கு புதிய உணவகம் “MADRAS CONER”..

ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழ் மணத்தோடு, நாவுக்கு விருந்து படைக்க “MADRAS CORNER RESTAURANT” என்ற புதிய தமிழ் உணவகம் துபாய் ஹோர்லன்ஸ் பகுதியில் யுனைடெட் ஹைபர் மார்க்கெட் பின்புறம் 09/11/2018 வெள்ளி அன்று கீழக்கரையைச் சார்ந்த சகோதரர்களால் ஆரம்பம் செய்யப்பட்டுள்ளது.

இங்கு தமிழக சைவம் மற்றும் அசைவ உணவுகள் பறிமாறப்படுகிறது. அதே போல் கீழக்கரை பகுதியை சார்ந்த சிறப்பு உணவுகளும் இங்கு வழங்கப்படுகிறது.

மேலும் இவ்வுணவகத்தின் நிர்வாகி ஒருவர் கூறுகையில் “எங்கள் உணவகத்தின் வார விடுமுறை நாட்களில் சிறப்பு ஆரோக்கிய  உணவாக கேழ்வரகு கூழ், பழைய கஞ்சி போன்ற உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவுகளும் கிடைக்கும்” என்றார்.

Very Soon…
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!