முழு ஊரடங்கு வெறிச்சோடிய கீழக்கரை…

கொரோனொ வைரஸ்  இரண்டாம் அலையில் வீரியமாக பரவி வரும் நிலையில்  தமிழக அரசு அதைக் கட்டுப்படுத்த இன்று (25/04/2021) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது.

அதைப் பின்பற்றும் வகையில் கீழக்கரையில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு தெருக்கள் வெறிச்சோடி உள்ளது.

Keeggi… கீழக்கரையின் அடையாளம்..
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!